யாழ்.தேவி தடம் புரண்டது!! -வடக்கு ரயில் சேவை பாதிப்பு- - Yarl Thinakkural

யாழ்.தேவி தடம் புரண்டது!! -வடக்கு ரயில் சேவை பாதிப்பு-

யாழ் தேவி ரயில் கல்கமுவ - அம்பன்பொலவுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக வடக்கிற்கான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post