பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் ரணில்!! - Yarl Thinakkural

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் ரணில்!!

நாட்டின் பிரதமரும் ஜக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தனது பதவி விலகல் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
Previous Post Next Post