மஹிந்தவிற்கு மோடி டுவிட்டரில் வாழ்த்து!! - Yarl Thinakkural

மஹிந்தவிற்கு மோடி டுவிட்டரில் வாழ்த்து!!

இன்று    வியாழக்கிழமை நாட்டின்     புதிய  பிரதமராக ஜனாதிபதி    கோத்தாபாய ராஜபக்ச     முன்னிலையில் பெறுப்பேற்றுக்     கொண்ட மஹிந்த ராஜபக்சவிற்கு, இந்திய     பிரதமர்    நரேந்திர மோடி தனது     வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இந்திய பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பதிவொன்றை மேற்கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும்   இலங்கைக்கு இடையிலான    உறவை    தொடர்ந்தும் வலுப்படுத்துவதற்காக புதிய பிரதமர்     மஹிந்த ராஜபக்சவுடன்  இணைந்து செயற்பட எதிர்ப்பார்த்துள்ளதாக நரேந்திர மோடி   தனது டுவிட்டர்   பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post