கோத்தாவின் குடியுரிமை ஆவனங்கள் சமர்ப்பிப்பு!! - Yarl Thinakkural

கோத்தாவின் குடியுரிமை ஆவனங்கள் சமர்ப்பிப்பு!!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்ட ஆவனங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post