தேசப்பிரிய பதவி விலக தீர்மானம்!! - Yarl Thinakkural

தேசப்பிரிய பதவி விலக தீர்மானம்!!

நாட்டில் பல தேர்தல்களை சுதந்திரமாகவும், துணிவோடும் நடத்தி முடித்துக்காட்டிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது பதவி விலகும் தீர்மானத்தினை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவிற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் காரியாலயம் இத்தகவலை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.
Previous Post Next Post