இலங்கையின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியான கோத்தாபாய ராஜபக்ச தனது கடமைகளை பெறுப்பெடுத்துக் கொண்ட பின்னர் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
குறிப்பாக கடமையை பெறுப்பேற்ற அவர் நில நியமனங்களை அதிரடியாக வழங்கியுள்ளார்.
அந்தவகையில், திறைசேரியின் செயலாளராக முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் எஸ்.ஆர் ஆட்டிகல நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளராக பி.பீ ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தின் தலைவராக ஓசத சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.