அரியாலையில் ஆயுதக் கிடங்கு!! -அகழ்வுக்கு நீதிமன்று அனுமதி- - Yarl Thinakkural

அரியாலையில் ஆயுதக் கிடங்கு!! -அகழ்வுக்கு நீதிமன்று அனுமதி-

யாழ்.அரியாலை தபால் கட்டைச் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆயுதக் கிடங்கினை அகழ்வு செய்வதற்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் சற்று முன்னர் அனுமதி வழங்கியுள்ளது.

நீதிமன்ற அனுமதியை கொண்டு இன்றே குறித்த வீட்டின் வளாகத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post