ரெலோவில் இருந்து விலகினார் சிவாஜிலிங்கம்!! - Yarl Thinakkural

ரெலோவில் இருந்து விலகினார் சிவாஜிலிங்கம்!!

நடைபெறவுள்ள ஜனாதபதி தேர்தலில் மீன் சின்னத்தில் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் ரெலோ அமைப்பின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக கட்சிக்கு எழுத்து மூலம் அறிவித்தல் வழங்கியிருக்கின்றார்.

சிவாஜிலிங்கம் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி  அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது வருகின்றது.

இதனையடுத்து தானாகவே கட்சியில் இருந்து விலகுவதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். இதற்கமைய கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தான் விலகுவதாக கட்சியின் செயலாளர் நாயகமான

சட்டத்தரணி என். சிறிகாந்தாவிடம் கடிதமொன்றையும் இன்று காலை நேரடியாக கையளித்துள்ளார்
Previous Post Next Post