நிதி அமைச்சராக பொறுப்பேற்றார் மஹிந்த!! - Yarl Thinakkural

நிதி அமைச்சராக பொறுப்பேற்றார் மஹிந்த!!

நிதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இன்று காலை 10.15 மணியளவில் பாதுகாப்பு அமைச்சில் அவர் தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

நிதி அமைச்சராக மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த 22 ஆம் திகதி நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post