சுப நேரத்தில் கடமையை பெறுப்பெடுத்த கோத்தா!! - Yarl Thinakkural

சுப நேரத்தில் கடமையை பெறுப்பெடுத்த கோத்தா!!

தேர்தலில் வெற்றி பெற்று 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோத்தாபாய ராஜபக்ச தனது கடமைகளை சற்று முன்னர் சுப நேரத்தில் உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
Previous Post Next Post