கண் நோய் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!! - Yarl Thinakkural

கண் நோய் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!!

நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மிக வேகமாக கண் நோய் பரவி வருவதாக சுகாதாரத்துறையினர் மக்களை எச்சரிக்கை செய்துள்ளனர்.

தேசிய கண் மருத்துவமனையின் மருத்துவர் பிரசாத் கொலம்பகே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
Previous Post Next Post