சிவாஜிலிங்கத்தின் ஆதரவாளர் தம்பிராசா மீது தாக்குதல்!! - Yarl Thinakkural

சிவாஜிலிங்கத்தின் ஆதரவாளர் தம்பிராசா மீது தாக்குதல்!!

ஐனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இணைப்பாளர் மு. தம்பிராசா மீது இனத்தெரியாதோர் தாக்குதல் நடாத்தியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஐனாதிபதி தேர்தல் வாக்களிப்பு இன்று நடைபெற்று வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் காலைநகரில் தனது வாக்குரிமையை பயன்படுத்த தம்பிராசா

சென்ற நிலையில் இனந் தெரியாதவர்கள் நடாத்திய தாக்குதலில் கீறல் காயமடைந்தஉள்ளார்


ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவொன்றே தன் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாக குற்றச்சாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தம்பிராசா குறிப்பிட்டுள்ளார்

Previous Post Next Post