எச்சரித்து விடுவிக்கப்பட்டார் தம்பிராசா!! - Yarl Thinakkural

எச்சரித்து விடுவிக்கப்பட்டார் தம்பிராசா!!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை பதவி விலகுமாறு கோரி யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த போது கைது செய்யப்பட்ட தம்பிராசா கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post