தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு!! -வவுனியாவில் கூடுகிறது- - Yarl Thinakkural

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு!! -வவுனியாவில் கூடுகிறது-

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் கூடவுள்ளது.

இக் கூட்டத்தின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியுடன் இணைந்துள்ள 5 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஜனாதிபதி தேர்தலில் தொடர்பான இறுதி முடிவை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post