ஒரு கோடியே 70 இலட்சம் வாக்காளர் அட்டைகள்!! -அச்சிட்டு முடிந்தன- - Yarl Thinakkural

ஒரு கோடியே 70 இலட்சம் வாக்காளர் அட்டைகள்!! -அச்சிட்டு முடிந்தன-

எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் அச்சிடும் பணிகள் அனைத்தும் பூர்த்தி  செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபன தலைவர் கல்யாணி லியனகே தகவல் தெரிவித்தார்.

உத்தேச ஜனாதிபதி தேர்தலுக்காக இம்முறை ஒரு கோடி எழுபது இலட்சம் வாக்குச் சீட்டுக்கள்  அச்சிடப்பட்டு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும்  தெரிவித்தார்.
Previous Post Next Post