தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய 6 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
மேல் மாகாணம் - டொக்டர் சீதா அரபேபொல
மத்திய மாகாணம் - லலித் யு கமகே
ஊவா மாகாணம் - ராஜா கொல்லூரே
தென் மாகாணம் - டொக்டர் வில்லி கமகே
வடமேல் மாகாண - ஏ.ஜே.எம் முஸம்மில்
சப்ரகமுவ மாகாணம் - டிகிரி கொப்பேகடுவ
மேல் மாகாணம் - டொக்டர் சீதா அரபேபொல
மத்திய மாகாணம் - லலித் யு கமகே
ஊவா மாகாணம் - ராஜா கொல்லூரே
தென் மாகாணம் - டொக்டர் வில்லி கமகே
வடமேல் மாகாண - ஏ.ஜே.எம் முஸம்மில்
சப்ரகமுவ மாகாணம் - டிகிரி கொப்பேகடுவ