யாழில் 66.58 வாக்கு பதிவு!! - Yarl Thinakkural

யாழில் 66.58 வாக்கு பதிவு!!

ஜனாதிபதி தேர்தலுக்காக வாக்கு பதிவு 66.58 வீதத்ததை தாண்டியுள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்.மத்திய கல்லூரியில் சற்று முன்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
யாழ்.மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட வாக்களிப்பு மாலை 5 மணியளவில் முடிவடைந்தது.

இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் மட்டும ;6.58 வீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post