நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக மொத்தம் 5500 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவால் மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒரு வாக்காளருக்கு 344 ரூபா வீதிம் மதிப்பிடப்பட்டு மேற்படி மொத்த தொகை கணக்கிடப்பட்டுள்ளது.
தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், அவர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரத்துக்கு செலவிட்டதாக மதிப்பிடப்படும் மொத்த தொகை 10 ஆயிரம் மில்லியன் ரூபாவாகும். அதன்படி ஒரு வாக்காளர் தொடர்பில் வேட்பாளர்கள் செலவிட்ட தொகை 625 ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.