யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 1557 பேர் டெங்கு நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தகவல் தெரிவித்துள்ளது.
இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தகவல் வெளியிட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரத்து 854 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டதுடன் கடந்த ஒக்டோபர் மாதம் 537 பேரும் இம்மாதம் நடுப்பகுதிவரை 1020 பேர் இனம் காணப்பட்டனர் என்றும் அப்பணிமனை மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.