உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் 4000 பேர் களத்தில்!! - Yarl Thinakkural

உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் 4000 பேர் களத்தில்!!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் 4000 பேரை ஈடுபடுத்த உள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதற்கு மேலதிகமாக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களாக பெப்ரல் அமைப்பின் கண்காணிப்பாளர்கள் 46 பேர் செயற்படவுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
Previous Post Next Post