25,000 மாவீரர்களின் கல்வெட்டு அஞ்சலிக்காக!! -நாளை 6 மணிமுதல் திலீபன் நினைவு தூபியில்- - Yarl Thinakkural

25,000 மாவீரர்களின் கல்வெட்டு அஞ்சலிக்காக!! -நாளை 6 மணிமுதல் திலீபன் நினைவு தூபியில்-

தமிழீழ விடுதலை போராட்டத்தில் தமது இன்னுயிரை ஆகூதியாக்கிய 25,000 மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

யாழ் நல்லூரில் உள்ள தியாகி திலீபன் நினைவு தூபியில் குறித்த கல்வெட்டு நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்ப்பாட்டில் நடத்தப்படவுள்ள அஞ்சலியில் மாவீரர் துயிலுமில்லத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணும் வணக்கத்திற்க்காக வைக்கப்படவுள்ளது.
Previous Post Next Post