யாழில் 12 மணிவரை 44 வீத வாக்குப்பதிவு!! - Yarl Thinakkural

யாழில் 12 மணிவரை 44 வீத வாக்குப்பதிவு!!

நாடு முழுவதும் நடைபெற்றுவறும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நண்பகல் 12 வரை பதிவானதின் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக யாழ்ப்பாணம் 44%, கிளிநொச்சி 49%, முல்லைத்தீவு 46%, மன்னார் 48%, வவுனியா 50%, பதுளை 60%, பொலனறுவை 52%, அனுராதபுரம் 50%, மட்டக்களப்பு 44%, மொனராகலை 55%, ரத்னபுர 55%, புத்தளம் 50%, களுத்துற 50%,குருனாகலை 55%, மாத்தள 56%, கேகாலை 45%, அம்பாறை 39% பதிவுகளும் நடைபெற்றுள்ளது. 
Previous Post Next Post