கோட்டா வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!! - Yarl Thinakkural

கோட்டா வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!!

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு விசேட நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மருத்துவ பரிசோதணைக்காக அவர் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post