வேட்பு மனுவில் கையெழுத்திட்ட கோட்டா!! - Yarl Thinakkural

வேட்பு மனுவில் கையெழுத்திட்ட கோட்டா!!

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச மிரியானையில் உள்ள தனது இல்லத்தில் வைத்து அவர் சுபநேரத்தில் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.
Previous Post Next Post