கட்டுப்பணம் செலுத்தினார் சஜித்!! -அன்னம் சின்னத்தில் களமிறங்குகிறார்- - Yarl Thinakkural

கட்டுப்பணம் செலுத்தினார் சஜித்!! -அன்னம் சின்னத்தில் களமிறங்குகிறார்-

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் சார்பில் கட்டுப்பணம் இன்று வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டுள்ளது.

தேர்தல்கள் செயலகத்திற்குச் சென்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளாக சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பீ பெரேரா ஆகியோர் சஜித் பிரேமதாச சார்பில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

Previous Post Next Post