புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று!! - Yarl Thinakkural

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று!!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று ஞாயிற்றுக் கிழமை நண்பகல் வெளியாகவுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post