யாழ்.போதனா வைத்திய சாலைக்கு புதிய சி.ரி.ஸ்கானர்!! - Yarl Thinakkural

யாழ்.போதனா வைத்திய சாலைக்கு புதிய சி.ரி.ஸ்கானர்!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் நவீன சி.ரி.ஸ்கானர் சேவை இன்று சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொ.றஞ்சன் எஸ்.கதிர்காமநாதன் பி.நந்தபாலன் மற்றும் சமூக ஆர்வலர்களின் நிதிப் பங்களிப்பு மூலம் யாழ்.போதனா வைத்தயி சாலைக்கு நவீன சி.ரி.ஸ்கானர் வழங்கப்பட்டது.

இவ்வறு வழங்கப்பட்ட ஸ்கானர் இயந்திரத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர் கட்சித் தலைவர் சி.தவராசா,வைத்தியர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post