சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில்!! - Yarl Thinakkural

சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில்!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் இன்று ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரனுடனும், எம்.கே.சிவாஜிலிங்கமும் இணைந்தே சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர்.
Previous Post Next Post