யாழ் இந்துவிற்கு புதிய அதிபர்!! - Yarl Thinakkural

யாழ் இந்துவிற்கு புதிய அதிபர்!!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் அப்பாடசாலையின் பதில் அதிபராக ரட்ணம் செந்தில்மாறன் தனது கடமைகளை இன்று புதன் கிழமை முற்பகல் பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் அலுவலகத்தில் பாடசாலை சமூகத்தின் வரவேற்பையடுத்து அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
Previous Post Next Post