திடீரென வெளிநாடு புறப்பட்டுப்போன கோட்டா!! - Yarl Thinakkural

திடீரென வெளிநாடு புறப்பட்டுப்போன கோட்டா!!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச மருத்துவ பரிசோதனை ஒன்றுக்காக இன்று வியாழக்கிழமை அதிகாலை விமானம் மூலம் சிங்கப்பூர் நாட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு இரு நாட்கள் தங்கியிருக்கவுள்ள கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 12 ஆம் திகதி அவர் நாடு திரும்புவாரென தகவல்கள் வெளியாகியுள்ளது.

Previous Post Next Post