கோட்டாவை எதிர்க்கும் சந்திரிக்கா!! - Yarl Thinakkural

கோட்டாவை எதிர்க்கும் சந்திரிக்கா!!

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இன்று புதன்கிழமை உறுத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எனினும் இந்தத் தீர்மானத்திற்கு சந்திரிக்கா மற்றும் அவரது ஆதரவு குழுவினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கட்சியின் தீர்மானம் குறித்து கடும் அதிர்ச்சியடைந்துள்ள சந்திரிக்கா, பிரித்தானியா செல்வுள்ளதாக தெரிய வருகிறது.
Previous Post Next Post