சிவாஜிலிங்கம் மீது நடவடிக்கை எடுக்க தயாராகும் ரெலோ!! - Yarl Thinakkural

சிவாஜிலிங்கம் மீது நடவடிக்கை எடுக்க தயாராகும் ரெலோ!!

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எம்.கே.சிவாஜிலிங்கம் போட்டியிடுவதற்கு கடுமையான எதிர்ப்பினை ரெலோ கட்சியினர் வெளிப்படுத்தியுள்ள நிலையில் அக் கட்சியின் யாழ்.மாவட்ட கிளைக் இன்று கூடி சில தீர்மானங்களை எடுக்கவுள்ளது.

சிவாஜிலிங்கம் மீது கட்சித் தலைமை கடும் நடவடிக்கையெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்து இன்றைய கூட்டத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய கூட்டத்தில் எடுக்கும் தீர்மானங்கள் குறித்த நாளை ஞாயிற்றுக்கிழமை கூடவுள்ள ரெலோவின் அரசியல் உயர்பீடம் கலந்துரையாடலில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post