கோட்டாவின் பக்கம் தாவிய விஜயதாச ராஜபக்ச!! - Yarl Thinakkural

கோட்டாவின் பக்கம் தாவிய விஜயதாச ராஜபக்ச!!

ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபாய ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்குவதான அறிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post