தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்!! - Yarl Thinakkural

தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்!!

நேற்று வியாழக்கிழமை மாலi வரைக்கும் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 851 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 814 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 8 முறைப்பாடுகளும் மற்றும் 29 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 24 மணித்தியாலங்களில் 89 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Previous Post Next Post