உயிரிழந்த 7 யானைகளின் உடலில் விசம்!! - Yarl Thinakkural

உயிரிழந்த 7 யானைகளின் உடலில் விசம்!!

ஹபரனை - தும்பிக்குளம் காட்டுப் பகுதியில் ஏழு யானைகளும் உயிரிழந்தமைக்காக காரணம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த 7 யானைகளின் உடலில் விசம் கலந்திருப்பது பரிசோதணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Previous Post Next Post