வேட்பு மனுத்தாக்கல் நிறைவு!! -35 மனுக்கள் கையளிப்பு- - Yarl Thinakkural

வேட்பு மனுத்தாக்கல் நிறைவு!! -35 மனுக்கள் கையளிப்பு-

இவ்வாண்டுக்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கை சற்று முன்னருடன் முடிவுக்க கொண்டுவரப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடியிடுவதற்கு மொத்தமாக 41 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தினை செலுத்தியிருந்த போதும், அதனை உறுதிப்படுத்தும் வகையில் 35 வேட்பாளர்கள் மட்டுமே தமது வேட்பு மனுக்களை தேர்தல்கள் திணைக்களத்தில் கையளித்துள்ளனர்.
Previous Post Next Post