30 வீத வாக்குகள் பதிவு!! - Yarl Thinakkural

30 வீத வாக்குகள் பதிவு!!

தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எல்பிட்டிய பிரதேச சபை  தேர்தலின் தற்போது வரை 30 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post