தேர்தல் முறைகேடுகள் குறித்த 156 முறைப்பாடுகள் பதிவு!! - Yarl Thinakkural

தேர்தல் முறைகேடுகள் குறித்த 156 முறைப்பாடுகள் பதிவு!!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று முடிந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 156 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த செவ்வாய் கிழமை மாலை 4.30 மணி தொடக்கம் நேற்று மாலை  4.30 வரையிலான 24 மணித்தியாலங்களில் 93 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

Previous Post Next Post