உயிர்வாழ உரிமை கொடு!! -யாழில் போராட்டம்!! - Yarl Thinakkural

உயிர்வாழ உரிமை கொடு!! -யாழில் போராட்டம்!!

நாட்டு மக்கள் உயிர்வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் " உயிர் வாழ்வதற்கான உரிமையை அடிப்படை உரிமையாக உறுதிப்படுத்துக" எனும் தொனிப்பொருளில் இப் போராட்டம் நடத்தப்பட்டது.

Previous Post Next Post