டெங்கு பரவும் அபாயம்!! - Yarl Thinakkural

டெங்கு பரவும் அபாயம்!!

ஆரம்பித்துள்ள மழையுடனான காலநிலையின் காரணமாக நாட்டில் டெங்கு நோய் அதிகம் பரவும் அபாயம் காணப்படுகின்றது.

குறிப்பாக கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை போன்ற மாவட்டங்களில் டெங்கு நோய்க்கான அச்சுறுத்தல் அதிகமாக காணப்படுவதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெவித்துள்ளது.

Previous Post Next Post