சூடு பிடிக்கிறது ஜனாதிபதி தேர்தல்!! -முதலாவது நாளே 2 கட்டுப்பணம்- - Yarl Thinakkural

சூடு பிடிக்கிறது ஜனாதிபதி தேர்தல்!! -முதலாவது நாளே 2 கட்டுப்பணம்-

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக 2 சுயாதீன வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை நண்பகல் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

ஜனநாயக கட்சியில் நாடாளுமன்றுக்கு தெரிவான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட மற்றும் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.அமரசிங்க ஆகியோரே இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

Previous Post Next Post