நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி!! - Yarl Thinakkural

நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி!!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கம்போடியாவுக்கு சென்றிருந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலை பாதுகாப்பாக நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Previous Post Next Post