HomeLanka இன்றிரவு விசேட அமைச்சரவைக் கூட்டம்! -ஜனாதிபதி அவசர அழைப்பு- Written By:Hamsan June 07, 2019 0 Comments நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்றிரவு விசேட அமைச்சரவை கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது. கொழும்புக்கு வெளியில் இருக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள சகல அமைச்சர்களையும் கொழும்புக்கு அவசரமாக திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ளனர். Tags Lanka Trending Share