இவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஒருமாதகாலமாக பனை ஓலைகலால் மேய்ந்த கொட்டில் வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இவ்வாறு இருக்கும் சந்தர்ப்பத்தில் நேற்று நள்ளிரவு காற்றுடன் கூடிய மழை பெய்ததால் வீட்டுக்கூரைகள் புடுங்கி எறியப்பட்டுள்ளதுடன் அவர்களின் உடைமைகளும் மழையினால் சேதம் அடைந்து வீட்டாதகவும் இதனால் வெய்யில் மழைக்கு ஒதுங்குவதற்கு கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அங்கு வாழும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.