தலஹகம - கொனகமுல்லை பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
45 , 56 மற்றும் 76 வயதுடைய தலஹகம பிரதேசத்தை சேர்ந்தவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.