எழுதுமட்டுவாளில் விபத்து! - Yarl Thinakkural

எழுதுமட்டுவாளில் விபத்து!

எழுதுமட்டுவாள் ஆசைப்பிள்ளைஏற்றத்தை அண்மித்த ஏ-9 வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதியதில் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நேக்கி வந்து கொண்டிருந்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காரின் முற்பகுதி முற்றாக சேதமடைந்த நிலையில். காரின் யுசைடியப தொழிற்பத்தின் காரணமாக வாகன சாரதி மற்றும் அவருடன் பயணித்தவர் காயங்கள் ஏதுமின்றி தப்பியுள்ளனர்.
Previous Post Next Post