முள்ளிவாய்க்காலில் புலி சீருடையுடன் உருக்குலைந்த சடலம்! - Yarl Thinakkural

முள்ளிவாய்க்காலில் புலி சீருடையுடன் உருக்குலைந்த சடலம்!

முள்ளிவாய்க்கால் மேற்கில் விடுதலைப் புலிகளின் சீருடையுடன் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 381ஆவது இராணுவ முகாமிற்கு அருகில் விடுதலைப் புலிகளின் சீருடையுடன் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது

கழிவறை குழி ஒன்றை பட்டு முயற்சியில் ஈடுபட்ட போதே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது

மேலும் சடலத்துடன் விடுதலைப்புலிகளின் சயனைட் குப்பி ஒன்றும் தமிழன் குண்டு என்பவையும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது

மேலும் குறித்த சடலம் மற்றும் குண்டுகள் மீட்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு பிரிவினர் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் நாளைய தினம் நீதிபதி என்னுடைய மேலதிக விசாரணைகளில் பின் சடலம் அவ்விடத்தில் இருந்து அகற்றப்படும் என தெரிகின்றது.
Previous Post Next Post