-முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்- யாழ்.செம்மணியில்! - Yarl Thinakkural

-முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்- யாழ்.செம்மணியில்!

 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் மூன்றாம்நாள் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு யாழ். செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

இறுதியுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்குஅஞ்சலி செலுத்தும் இந்த நிகழ்வில் வடக்குமாகாண சபை முன்னால் உறுப்பினர்களானஎம்.கே. சிவாஜிலிங்கம், பா.கஜதீபன் மற்றும்பிரதேச சபை உறுப்பினர்கள், யாழ் . மாநகரசபை பிரதி மேஜர் ஈசன் ஆகியோர்கலந்துகொண்டனர். 



Previous Post Next Post