யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள ஜிம்மா பள்ளிவாசல் மற்றும் அதை சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று சனிக்கிழமை காலை இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தீவிர தேடுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.
இத் தேடுதல் நடவடிக்கைகளுக்காக அங்கு பெரும் தொகையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
குறிப்பாக அப் பகுதிகளில் உள்ள முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் என்பன தீவிர சோதணை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.