-நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்- - Yarl Thinakkural

-நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம்-

யாழ்ப்பாணம் - நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) வருடாந்தத் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 18ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் ,19ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.



படங்கள்: ஐ.சிவசாந்தன்

Previous Post Next Post